முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

ஞாயிறு, 14 ஜூன், 2015

சைவ சமயம் - ஓர் அறிமுகம்

சிவமயம்
திருச்சிற்றம்பலம் 


சைவ சமயம் ஓர் அறிமுகம்

சைவ சமயம் அடிப்படை தத்துவம்.


2. சைவ சமயம் - pdf நூல்  
                  http://noolaham.net/project/18/1746/1746.pdf

3. சைவ சமயம் அறிமுகம்  - pdf நூல் 
                   http://noolaham.net/project/136/13535/13535.pdf

4. சைவ சமயம் - வினா விடை
                  http://www.shaivam.org/siddhanta/shp_vinavidai.htm 


பன்னிரு திருமுறைகளே சைவ நெறித் தமிழ் வேதம். வைச நெறிக் கருவூலம்.


 பன்னிரு திருமுறைகள்


http://www.thevaaram.org  - முழு பதிக பாடல்களும் பொழிப்புரையும்.

63 நாயன்மார்கள் காட்டிய வழியே சைவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறை

சைவர்கள் அறிய வேண்டிய 63 நாயன்மார்கள் வரலாறு
                                 http://www.shaivam.org/baktas/nayanmar-tamil.htm

சைவ சொற்பொழிவுகள் மற்றும் இன்னிசை

1. பெரியபுராண சொற்பொழிவு  
                                 https://drive.google.com/open?id=0B5oSXjiZfL5aNFJBU0ZDal9NNFE

2.  Pradosham.com downloads       http://pradosham.com/downloads.php

                சொற்பொழிவுகளும் இன்னிசையும்
                                     http://ragamalika.pradosham.com/Downloads/Free%20Downloads.html

3. Shaivam.org Audio Gallery     
                                     http://www.shaivam.org/gallery/audio/audio.htm

4. Shaivam.org 24 hour Shaiva Radio 
                                     http://www.shaivam.org/radio/radio.htm

5. Sivamtv.com  சிவம் டிவி 24 மணி நேர சைவ சேவை

6. தமிழ் இசைக் கருவிகளை அறிந்து கொள்ளுங்கள்
                                     http://www.tamilisaisangam.in/isaikaruvigal5.html

7. திருமுறை பாடல்கள்  - பாடல் வரிகளோடு
                                     http://www.vadamarachi.com/tamilreligion/devsongs.htm

8. சேவலப்பிட்டி கந்தன் பக்தி பாடல்கள்
                                     http://www.sevalappiddy.org/mp3songs.php

9. திருவாசகம் முழுவதும் mp3 downloadable - palaniappachettiar.com 
                                     http://palaniappachettiar.com/?p=121

10. சிவவழிபாடு பற்றிய புத்தகங்கள் -  ssivf solutions
                                     http://www.ssivf.com/ssivf_cms.php?page=203

11. மின் புத்தக தொகுப்பு -  http://senthilvayal.com/e-books/

12. http://www.noolaham.org   - மிக அரிய பழைய சைவ நூல்கள் (இலங்கையில் உள்ள)

13.  library.senthamil.org

14. Diary of Ananda Ranga Pillai (Narrating how our temples were destoryed by British)
                                     http://www.columbia.edu/itc/mealac/pritchett/00litlinks/pillai/

15. http://Temple.dinamalar.com  - great source of scripts and facts.

16. சிவ பூஜை - செல்லதங்காள் ட்ரஸ்ட்
                                                 http://chellathangatrust.org/SivaPoojai.html

17. திருமுறை பதிகங்கள் -  இசை பயிற்சி
                                                  http://www.shaivam.org/gallery/audio/tis_sat_cls.htm

18. உயிரை பறிக்க வந்த எம தூதர்கள், தடுத்த சிவகணங்கள்
                                                  http://rightmantra.com/?p=5102

19. உய்வு பெற உழவாரத்திருப்பணி
                                                 http://www.shaivam.org/uzhavaram/uzavara_pani.htm

20. திருக்கோயில் வழிபாட்டு மலர்.
                                                 http://www.scribd.com/doc/188075333/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0

21. தேவார பண்ணிசை பாமாலை தொகுப்பு
                                                   http://devarathirumurai.blogspot.in/2010/11/blog-post.html