முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

திருமுறை மற்றும் சைவ சமய படக்குறிப்புகள்

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்

 கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு



 நாலு பேர் போன் பாதைல போகணும். நால்வர் காட்டிய வழி



நானேயோ தவம் செய்தேன் சிவாய நம எனப் பெற்றேன்



சைவத்தின் மேல் சமயம் வேறில்லை.


வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி



அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்


சிவபெருமான் மீது அன்பு செலுத்திப் பார்



சிவய சிவாயநம நமசிவாய என்று ஓதினால் என்னவாகும் ?


 Happy Wedding Day ! in tamil

தமிழில் திருமணநாள் வாழ்த்து பாடுவது/சொல்வது எப்படி ?


பன்னிரு திருமுறைகளின் சிறப்பு. 

திருமுறையே சைவநெறிக் கருவூலம்



திருமுறையில் வரும் சொற்களுக்கு பொருள்



பன்னிரு திருமுறை எவை ? பன்னிரு திருமுறை தொகுப்பு. திருமுறைகள் பாடியவர்கள் யாவர் ?



 Happy Birth day to you in Tamil. How do you say Happy Birthday in Tamil ?

பிறந்தநாள் வாழ்த்து தமிழில் சொல்வது எப்படி ? 

அருமையான பாடலை திருஞானசம்பந்தர் நமக்காக சிவபெருமானின் அருளால் வழங்கிச் சென்றுள்ளார். சிவசிவ



 சிவனருள் பெற நான் என்ன தவம் செய்தேன் ?