சைவ சமயம் அடிப்படை நுட்பம் பயிற்சி பகுதி 2
இந்த இரண்டாவது காணொளி பகுதியில் கீழ்கண்ட தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
1. சைவ நெறி (சரியை, கிரியை, யோகம், ஞானம்)
2. திருக்கோவில் வழிபாட்டு முறை
3. சிவ தொண்டு - நம் பிறப்பின் குறிக்கோள்
4. உங்களுக்குத் தெரியுமா ? - சில அடிப்படை தகவல்கள்
இந்த காணொளியை எல்லோரும் முதலில் முழுமையாக பாருங்கள். பின்னர், உங்கள் உறவினர்கள், நண்பர்கள், அலுவலக தோழர்கள், வாட்சேப் மற்றும் முகநூல் நண்பகள் ஆகியோர்களிடம் பகிருங்கள்.
சைவ சமய வகுப்புகளில் இந்த காணொளியைக் காட்டியே வகுப்பு எடுக்கலாம்.
இந்த காணொளி பற்றிய கருக்துக்களை shivathondu14@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
திருச்சிற்றம்பலம்.
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக