முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

சனி, 19 நவம்பர், 2016

திருமுறை பண்களும் சில பதிகங்களும்


பண் இராகம் தாளம் திருத்தலம் திரு முறை பாடல்
நட்டபாடை நாட்டை
கம்பீர நாட்டை
ரூபகம் திருக்கேதீச்சரம் 7 "நத்தார்படை ஞானன்"
ரூபகம் திருப்பிரமபுரம் 1 தோடுடைய செவியன்
ரூபகம் திருவண்ணாமலை 1 உண்ணாமுலை உமையாளொடும்
கொல்லி நவரோஸ்
திருப்பிரமபுரம் 3 எல்லையில் புகழானனும் இமை
ஜம்பை சீர்காழி 3 மண்ணில் நல்ல வண்ணம்
ஆதி திருவதிகை  4 கூற்றாயினவாறு விலக்க
இந்தளம் நாதநாமக்கிரியா
மாயாமாளவகௌளை
ஆதி திருப்புகலி 2 முன்னிய கலைப்பொருளும்
ஆதி திருமருகல் 2 சடையாய் எனுமால்

திருப்பூந்துருத்தி 5 ஒன்று கொலாம்
ஆதி திருவேட்களம் 5 நன்று நாள்தொறும் நம் வினை
ரூபகம் திருவெண்ணெய்நல்லூர் 7 பித்தா பிறைசூடி
குறிஞ்சி அரிகாம்போதி திருநல்லம் கோனேரிராஜபுரம் 1 கல்லால் நிழல்மேய கறைசேர்
ஆதி திருவீழிமிழலை 1 வாசி தீரவே காசு நல்குவீர்
திருச்சிராப்பள்ளி 1 நன்றுடையானைத் தீயது இலானை
ஆதி கோயில் 6 அரியாணை அந்தணர் தம்
அச்சிறுபாக்கம் 1 பொன் திரண்டன்ன புரிசடை
ஆதி திருப்புகலூர் 6 எண்ணுகேன் என்சொல்லி
திருவாரூர் 4 முத்து விதானம்
செந்துருத்தி மத்யமாவதி ஆதி திருவாரூர் 7 மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
யாழ்முறி அடானா ரூபகம் திருத்தருமபுரம் 1 மாதர் மடப்பிடியும்
சீகாமரம் நாதநாமக்கிரியா
மாயாமாளவகௌளை

திருவாரூர் 4 சூலப் படையானை
ரூபகம் திருவெண்காடு 2 கண்காட்டு நுதலானும்
நட்டராகம் பந்துவராளி திருக்குருகாவூர் 1 இத்தனையாம் ஆற்றை அறிந்திலேன்
ரூபகம் திருக்கோளிலி 7 நீள நினைந்து அடியேன் உன்னை
ரூபகம் திருமழபாடி 7 பொன்னார் மேனியனே
தக்கராகம் காம்போதி ரூபகம் திருக்கோலக்கா 1 மடையில் வாளை பாய மாதரார்
பழந்தக்கராகம் சுத்தசாவேரி /
ஆரபி
ஆதி திருச்சிரபுரம் 1 கொல்லை முல்லை நகையின்
8 அச்சோப்பதிகம் முத்திநெறி
ரூபகம் திருநெடுங்களம் 1 மறையுடையாய் தோலுடையாய்
ஆதி கோயில் தில்லை 5 அன்னம் பாலிக்கும்
பழம்பஞ்சுரம் சங்கராபரணம்
திருஆலவாய் 3 வேத வேள்வியை நிந்தனை செய்து
ரூபகம் திருப்பாண்டிக் கொடுமுடி 7 மற்றுப் பற்றெனக்கின்றி
தக்கேசி காம்போதி ஆதி திருஈங்கோய்மலை 1 பரக்கும் பெருமை இலங்கை என்னும்
ஆதி திருவண்ணாமலை 1 பூவார் மலர் கொண்டு அடியார்
ஆதி கச்சிஏகம்பம் 7 ஆலந்தான் உகந்து அமுது செய்தானை
செவ்வழி யதுகுல காம்போதி ஆதி திருத்திலதைப்பதி 2 பொடிகள் பூசிப் பல
ஆதி திருக்கேதாரம் 2 தொண்டர் அஞ்சு களிறு
பியந்தைக் காந்தாரம் நவரோஸ் திஸ்ர திரிபுடை திருமறைக்காடு
கோளறு பதிகம்
2 வேயுறு தோளி பங்கன்
திருநெல்வாயில் அறத்துறை 2 எந்தை ஈசன்
காந்தாரம் நவரோஸ்
திருப்பெரும்புலியூர் 2 உறவியும் இன்புறு சீரும்
ரூபகம் திருஆலவாய் 2 மந்திரமாவது நீறு வானவர் மேலது
ரூபகம் திருவையாறு 4 மாதர்ப் பிறைக்கண்ணி யானை

திரைலோக்கிய சுந்தரம், தியாகவல்லி 9 நையாத மனத்தின்னை நைவிப்பான் - கருவூரார் திருவிசைப்பா
காந்தார பஞ்சமம் கேதாரகௌளை திருவெண்காடு 3 மந்திர மறையவை
ஆதி கடலிடை அருளியது 4 சொற்றுணை வேதியன் சோதிவானவன்
ஆதி திருவாவடுதுறை 3 இடரினும் தளரினும் எனதுறுநோய்
ஆதி திருவையாறு 7 பரவும் பரிசொன்று அறியேன் நான்
பொது 3 துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
கொல்லிக்கௌவானம் நவரோஸ் ரூபகம் திருமுதுகுன்றம் 7 நஞ்சியிடையின்று
ரூபகம் திருவாரூர் 7 தில்லைவாழ் அந்தணர்தம்
கௌசிகம் பைரவி பொது 3 வாழ்க அந்தணர் வானவர்
திருஆலவாய் 3 செய்யனே திரு ஆலவாய் மேவிய
ஆதி திருநல்லூர்ப்பெருமணம்
நமச்சிவாயத்திருப்பதிகம்
3 காதலாகி கசிந்து கண்ணீர்
பஞ்சமம் ஆகிரி
ஆனந்தபைரவி

திருச்சாத்தமங்கை 3 பொடிதனை பூசும் மார்பில்

கோயில் 9 ஒளிவளர் விளக்கே உலப்பிலா

திருவீழிமிழலை 9 ஏக நாயகனை இமையவர்க்கு

தஞ்சை இராசராசேச்சரம் 9 உலகெலாம் தொழவந்து எழுகதிர்ப்

தில்லை கோயில் 9 மன்னுக தில்லை வளர்க நம் 
ரூபகம் திருஅஞ்சைக்களம் 7 தானெனை முன்படைத்தான்
சாதாரி பந்துவராளி திருவீழிமிழலை 3 செந்தமிழர் தெய்வமறை நாவர்
திருஇன்னம்பர் 3 எண் திசைக்கும் புகழ் இன்னம்பர்
ரூபகம் திருப்பூந்துருத்தி
திருஅங்கமாலை
4 தலையே நீ வணங்காய்
புறநீர்மை பூபாளம்
திருக்கழுமலம் 3 சீருறு தொண்டர் கொண்டடி
ஆதி திருஆலவாய் 3 மங்கையற்க் கரசி வளவர்கோன்
ஆதி திருப்பெருந்துறை 8 திருப்பள்ளியெழுச்சி போற்றி என்வாழ்

திருவண்ணாமலை 8 திருவெம்பாவை ஆதியும் அந்தமும்
அந்தாளக் குறிஞ்சி சாமா ஆதி திருநல்லூர்ப் பெருமணம் 3 கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
மேகராகக் குறிஞ்சி நீலாம்பரி ஆதி திருப்பராய்த்துறை 1 நீறுசேர்வதொர் மேனியர்
வியாழக் குறிஞ்சி சௌராஷ்டிரம் திருக்கழுமலம் 1 பந்தத்தால் வந்தெப்பால்
திருநீலகண்டப்பதிகம் 1 அவ்வினைக்கு இவ்வினையாம் என்று
ஆதி திருக்கழுமலம் 1 திருவெழுக்கூற்றிருக்கை ஓருரு வாயினை
ஆதி திருஆலவாய் 11 மதிமலி புரிசை மாடக்
முல்லை மோகனம்
திருப்பெருந்துறை 8 சிவபுராணம் நமச்சிவாய வாழ்க
சுத்தாங்கம் திருவண்ணாமலை 8 திருஅம்மானை பண்சுமந்த பாடற்
காவடிச் சிந்து மெட்டு ஆதி 8 அன்னைப்பத்து வேத மொழியர்






திருநந்திதேவர் திருக்கூட்டம், பள்ளிக்கரணை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக