whatsapp shiva siva shaiva articles வாட்ஸேப் வாட்சப் சிவ சைவ செய்திகள்
திருச்சிற்றம்பலம்.
சைவ வணிகர்கள் செய்ய வேண்டியது யாது ?
8. இன்னும் பல வழிமுறைகளை உங்கள் கடை / அலுவலக அமைப்பிற்கு ஏற்ப, உங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நீங்களே சிந்தித்து, திட்டமிட்டு நடைமுறைப்படுத்துங்கள். அடியவர்களின் குறைகளைப் போக்க சிவபெருமான் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதால், உங்களுக்கு அவரின் திருவருள் எப்போதும் கண்டிப்பாக உண்டு.
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
திருமுறை ஓதுவோம். திருமுறை ஓதுவிப்போம்.
திருச்சிற்றம்பலம்.
அளவிடமுடியாத பெருஞ்சுடர்.
ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
ஆர்அறி வார்அவ் வகலமும் நீளமும்
பேர்அறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேர்அறி யாமை விளம்புகின் றேனே.
பொழிப்புரை:
எங்கள் சிவபெருமானது திருவருளின் பெருமையை முற்ற உணர்வோர் யாவர்! அவனது பரப்பைத்தான் யாவர் உணர வல்லார்! சொல்லுக்கு அகப்படாத பேரறிவுப் பொருள் தன்னோடு ஒப்பது பிறிதொன்றில்லதாய் உளது. அதனது மெய்ந்நிலையை அறியாமலே நான் பலரும் அறியக்கூறத் தொடங்கினேன்.திருச்சிற்றம்பலம்.
நான் சிவத்தை அணுகுகின்றேனா ?
jesus loves you
சென்ற ஞாயிறு காலை பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு காற்றழுத்தம் சரி பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்தேன். அப்போது, என் நெற்றி நிறைய திருநீறு இருப்பதைப் பார்த்தவுடன் ஒரு புன்னகையோடு பெரும் ஊக்கத்துடன் ஒரு பெண்மணி என்னை நோக்கி ஓடோடி வந்து ஒரு துண்டு சீட்டை நீட்டினாள். என்னைப் பார்த்து இயேசு உங்களை நேசிக்கிறார் என்று கூறி என் பதிலுக்காக என் முகத்தை நோக்கினாள்.
நான் பதிலுக்கு புன்முறுவலிட்டுக் கொண்டே இந்த 5 கேள்விகளைக் கேட்டேன்.
1. உலகிலேயே எந்த ஒரு காரணத்திற்காக அதிகப்படியான மனிதர்களையும், கால்நடை உயிரினங்களையும் கொன்று குவித்துள்ளார்கள் என்று தெரியுமா ? இயேசு கிறிஸ்துவின் கிறிஸ்தவ மதத்தை உலகெங்கும் பரப்புவதற்கு. இங்கு நேசம் எங்கிருந்து வந்தது ?
2. ஐரோப்பா கண்டத்தில் உள்ள அத்தனை நாடுகளிலும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ஆசியாவைத் தவிர கிறிஸ்தவ மதத்தை எல்லோரும் கைவிட்டு தூக்கியெறிந்து வருகிறார்கள் தெரியுமா ? அமெரிக்காவில் மட்டும் கடந்த 2007-2014 ஏழாண்டுகளில் கிறிஸ்தவத்தை தூக்கியெறிந்தவர்கள் மட்டும் 50 இலட்சம் பேர் தெரியுமா (New York Times) ?
(http://www.nytimes.com/2015/
3. வெறும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னர் நீங்கள் கூறும் எந்த பெயரும் இந்த உலகில் இல்லை என்று தெரியுமா ?
அப்போது மக்கள் ஆனந்தமாக வாழ்ந்து வந்தது தெரியுமா ?
4.இயேசு சிலுவையில் அறையப்பட்டு சாவதற்க்கு முன்னர் என்ன கூறினார் தெரியுமா ?
Matthew 27:45 மேத்யு அதிகாரம் 27:45
Eli Eli lema sabachthani - இறைவா இறைவா என்னை இப்படி கைவிட்டுவிட்டாயே ?
என்று கதறினார். இறைவனால் கைவிடப்பட்டவர் இயேசு. அப்படி கைவிடப்பட்டவரை இறைவனின் மகன் என்று எண்ணி ஒரு மதத்தையே உருவாக்கியுள்ளனர் வெளிநாட்டினர். இயேசு இறைவனின் மகனா ? பைபிளில் எழுதப்பட்டது யாவும் உண்மையா ? பைபிளில் எத்தனை கேவலமான வசனங்கள் இருப்பது தெரியுமா ? நம் நூல்கள் யாவும் இறைவனாலேயே அருளப்பெற்று காலத்தை வென்றவை தெரியுமா ?
5. நம் பரம்பு நாட்டை ஆண்ட பாரி மன்னன், மலைவளம் காணச் சென்ற போது, முல்லைக் கொடி ஒன்று படருவதற்கு கம்பு இல்லாமல் காற்றில் இங்கும் அங்கும் தவிப்பதைப் பார்த்த அந்த மன்னனின் கண்களில் கண்ணீர் பெருகி, தன் தேரை அங்கேயே அந்த முல்லைக் கொடிக்கு விட்டுவிட்டு நடந்தே அரண்மனை போனது தெரியுமா ? எல்லா உயிர்களிடத்தும் நாம் மிக்க அன்பு வைத்திருந்தது தெரியுமா ? வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வள்ளலார் வாடியது தெரியுமா ? அன்பைப் பற்றி யார், யாருக்கு உபதேசம் செய்வது ?
Matthew 27:45 மேத்யு அதிகாரம் 27:45
The Death of Jesus
45 From noon until three in the afternoon darkness came over all the land. 46 About three in the afternoon Jesus cried out in a loud voice, “Eli, Eli,[a] lema sabachthani?” (which means “My God, my God, why have you forsaken me?”).[b]Eli Eli lema sabachthani - இறைவா இறைவா என்னை இப்படி கைவிட்டுவிட்டாயே ?
என்று கதறினார். இறைவனால் கைவிடப்பட்டவர் இயேசு. அப்படி கைவிடப்பட்டவரை இறைவனின் மகன் என்று எண்ணி ஒரு மதத்தையே உருவாக்கியுள்ளனர் வெளிநாட்டினர். இயேசு இறைவனின் மகனா ? பைபிளில் எழுதப்பட்டது யாவும் உண்மையா ? பைபிளில் எத்தனை கேவலமான வசனங்கள் இருப்பது தெரியுமா ? நம் நூல்கள் யாவும் இறைவனாலேயே அருளப்பெற்று காலத்தை வென்றவை தெரியுமா ?
5. நம் பரம்பு நாட்டை ஆண்ட பாரி மன்னன், மலைவளம் காணச் சென்ற போது, முல்லைக் கொடி ஒன்று படருவதற்கு கம்பு இல்லாமல் காற்றில் இங்கும் அங்கும் தவிப்பதைப் பார்த்த அந்த மன்னனின் கண்களில் கண்ணீர் பெருகி, தன் தேரை அங்கேயே அந்த முல்லைக் கொடிக்கு விட்டுவிட்டு நடந்தே அரண்மனை போனது தெரியுமா ? எல்லா உயிர்களிடத்தும் நாம் மிக்க அன்பு வைத்திருந்தது தெரியுமா ? வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வள்ளலார் வாடியது தெரியுமா ? அன்பைப் பற்றி யார், யாருக்கு உபதேசம் செய்வது ?
இந்த நான்கு கேள்விகள் மட்டும் அவளைக்
கேட்டுவிட்டு அவள் கொடுத்த துண்டுச்சீட்டை கிழித்து விட்டு அவள் முகத்தைப்
பார்த்தேன். அவள் பின்னாலிருந்து அவளுடன் கூட வந்தவர்கள் அவளை அழைக்க,
அவள் வேறு ஏதும் என்னிடம் பேசாமல் சென்று விட்டாள்.
joshua
project என்ற திட்டத்தை அமெரிக்க வாழ் கிறிஸ்தவர்கள் உருவாக்கி அதற்கு
கோடி கோடியாக பணத்தை கொட்டி ஆசியாவிலிருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று
இயேசு அழைக்கிறார் என்று கூறுமாறு ஏவிவிட்டிருக்கிறார்கள். நான்
சிங்கப்பூரில் வாழும் காலத்தும் என் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. நான்
அமெரிக்காவில் வாழும் போதும், என் வீட்டு கதவுகள் தட்டப்பட்டன. நான்
லண்டனில் வாழ்ந்த போதும் என் வீட்டு கதவுகள் தட்டப்பட்டன. நம் எல்லோர்
வீட்டுக்கதவும் ஒரு நாள் தட்டப்படும். அப்போது நாம் எப்படி பதிலடி கொடுக்க
வேண்டும் என்று தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவு.Following statement of the scholar Sir John Marshall acknowledges the view:
Among
the many revelations that Mohenjadaro and Harappa have in store for us, none
perhaps is more remarkable than this discovery that Saivism has a history going
back to the chalcolithic age or perhaps even further still, and that it takes
place on the most ancient living faith in the world.
Another Western scholar
G.U. Pope in his work Thiruvasagam writes as follows:
Saivism is the oldest
prehistorian religion of South India, essentially existing from pre-Aryan times.
அருமை.'ஆண்டவரே, என்னைக் கைவிட்டுவிட்டார் கதறிய ஏசு எவ்வாறு கடவுள்தான்? 100% foolproof argument.சிவசிவ!
பதிலளிநீக்கு